பதிவு செய்க | Register

+91உண்மை.   உழைப்பு.   உயர்வு.

நல்லதே  நினைப்போம். நல்லதே  பேசுவோம்.
நல்லதே  செய்வோம். நல்லதே  நடக்கும்!

வாழ்க தமிழ்! வெல்க தமிழ்க்குடி!

இந்த இணையதள செயலி மற்றும் வலைதள பக்கத்தில் உங்களை மன்றத்தின் உறுப்பினராக வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த செயலி நம்மிடையே தகவல் பரிமாற்றத்திற்கான ஊடகமாக மட்டுமின்றி, தமிழ்நாட்டில் நல்லதொரு மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு கருவியாகவும் செயல்படும். உங்கள் அனைவருடைய ஒத்துழைப்புடனும்,நல் ஆதரவுடனும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் வளமான ஒரு தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

நன்றி! வணக்கம்!